சமூக வலைதளங்களை ஆளும் விஜய்யின் “ஆளப்போறான் தமிழன்”

மெர்சல்’ படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலான “ஆளப்போறான் தமிழன்” சிங்கிள் டிராக் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’. விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் மட்டும் … Continue reading சமூக வலைதளங்களை ஆளும் விஜய்யின் “ஆளப்போறான் தமிழன்”